Thursday, February 19, 2015

உண்மை

IndiBlogger - The Indian Blogger Community ஆணவம்தான் வேறென்ன
உண்மை உரைக்க பயமென்ன
செவிட்டு பாவனை காட்டி
தன் பாதையில் பிசகாது
அப்பாவியாய் ஒரு முகம்
அமுக்கமாய் தன் குறியில்
குவித்த முழு முனைப்பு
மௌனமாய் சாதனை
ஆணுக்கு வெறும் சத்தம்
பெண்ணுக்கு பல ஆயுதம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community