நிற்கும் என நினைத்த இடத்தில் நிற்கவில்லை ஊர்தி விற்கும் என நினைத்த கடையில் விற்கவில்லை வடை நினைப்பது நடக்காமல் போனால் மிஞ்சும் ஏமாற்றம் நினைக்காமல் நடக்கும் பல அதிசயங்கள் யதார்த்தம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment