பெண்ணே வளரும் பெண்ணே தேவையுனக்கு நான்கு கண்ணே பள்ளங்கள் பார்த்திடு முன்னே ஆபத்துக்கள் தொடருது பின்னே பிச்சியென்றடைக்கும் காப்பகம் கற்பும் கிட்னியும் திருட மருந்தகம் தூங்கும் போதும் நீ விழித்திரு ஏழாம் அறிவுடன் செழித்திரு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment