Thursday, February 19, 2015

புலம்பல்

IndiBlogger - The Indian Blogger Community போனதாம் பொற்காலம்
பெருசுகளின் புலம்பல்
புரியவில்லை புது கருவிகள்
பிடிக்கவில்லை புது அலைகள்
பழசை பற்றிக்கொண்டு 
புதியவற்றை வசை பாடி
படுவது அதிகமா
படுத்துவது அதிகமா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community