அடிபெண்ணே ஆதங்கமேன் உலகை எழுப்பும் சேவல் அகங்காரம் அதன் கூவல் பெட்டை நீயிடுவாய் முட்டை பொறுமையாய் காப்பாய் அடை இனத்தை காக்கும் உன் குணம் அதற்கு துப்பில்லா ஆணினம் அதனோடு ஏன் வீண் மோதல்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment