இக்காலத்தில் சொர்க்கத்தின் சாயல் கடிகாரமும் நாட்காட்டியும் பாராமல் உறங்க விழித்திருக்க தோன்றாமல் அவசரமும் அவதியும் இல்லாமல் தன சின்ன வட்டத்தை தாண்டாமல் நீடிக்கட்டும் ஒய்வு காலம் கசக்காமல்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment