Thursday, February 19, 2015

தாக்கம்

IndiBlogger - The Indian Blogger Community என்னிடம் இல்லை ஏக்கம்
குறையவில்லை ஊக்கம்
நன்மை செய்தல் நோக்கம்
ஆர்வம் காணாது தேக்கம்
விரும்பும் ஆழ்ந்த தாக்கம்
நடக்குமதிலேன் சந்தேகம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community