Thursday, February 19, 2015

அம்மம்மா

IndiBlogger - The Indian Blogger Community வலிக்கலாச்சே கையும் காலும்
கண்ணிப்போச்சே கன்னமிரண்டும்
விட்டுப்போச்சே குறுக்கெலும்பும்
சிவந்துபோச்சே தூங்காத கண்ணும்
அம்மம்மா அன்றவன் காதல் மோகம்
இன்றோ அவனிடம் மிருக மூர்க்கம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community