இத்திறமைக்கே ஆசைப்பட்டேன் கை வரத்தான் அது மறுக்கிறதே செடியில்லை நீர் விட்டு வளர்க்க ஆடில்லை இலை தழை கொடுக்க எப்படித்தான் நான் வளர்ப்பேன் வக்கணையாய் கவிதை வடிப்பேன்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment