Thursday, February 19, 2015

அப்பாவியும் நானோ

IndiBlogger - The Indian Blogger Community எனக்காகத்தான் இங்கு எதுவும் மாறுமோ
கிழக்கன்றி மேற்கில் சூரியன் உதிக்குமோ
அலைகளும் கடலில் ஓய்ந்து நிற்குமோ
ஆற்றலேயில்லா அப்பாவியும் நானோ
மாறாத நியதிகளை இயற்கை விதிகளை
மதித்து ஒதுங்கி முரண்படாதிருப்பேனே
மாற்ற முடிந்த என் சூழலை அழகாக்கி
மாந்தர் தம் வாழ்வில் மேம்பட உதவி
மானிடப்பிறவியின் பலனை துய்ப்பதே
மகத்தான மதமும் மார்க்கமுமென்பேனே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community