Thursday, February 19, 2015

எங்கே

IndiBlogger - The Indian Blogger Community சத்தியம் போற்றும் அரிச்சந்திரன்
பிறன் மனை நோக்கா சீதாராமன்
கொடுத்து கை சிவந்த கர்ணன்
பிரம்மச்சர்யம் தழுவிய பீஷ்மன்
தேடுகிறேன் எங்கே அம்மானுடன்
இருக்கிறானா அது போல் ஒருவன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community