Wednesday, May 12, 2010

பேரின்பம்

IndiBlogger - The Indian Blogger Community

உறவு ஊற ஊற ருசிக்கும் ஊறுகாய்
அமுதென பழகப் பழக இனிப்பது
நிறையும் குறையும் இருவருக்கும்
நிதானமாய் நிறுத்திட முழு ஆயுள்
வெற்றியும் தோல்வியுமாய் பரமபதம்
விளையாட்டிதிலிருக்கும் பேரின்பம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community