Wednesday, May 12, 2010

தேடாமல்

IndiBlogger - The Indian Blogger Community

வா என்றவுடன் வந்துவிடுமா
தூக்கம் இன்பம் குழந்தை
வருந்தாமல் வந்ததெல்லாம்
தேடாமல் கிடைப்பதெல்லாம்
திரவியமா தலைவலியா
திரிசங்கு சொர்க்கமா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community