Wednesday, May 12, 2010

கவிதை

IndiBlogger - The Indian Blogger Community

கிறுக்கல்களும் கவிதையென பெயர் கொள்ளும்
கருத்தை கவனத்தை உடனே கவர்ந்துகொள்ளும்
காண்பின் ஒலி நயம், பொருள் நயம், அணி நயம்
கற்பனையும் புதிய கோணமும் அதிலிருப்பின்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community