Wednesday, May 12, 2010

பெண்ணின் மனம்

IndiBlogger - The Indian Blogger Community

அறிவு கையளவு இருக்கு
அறியாததோ கடலளவு
அதில் அடங்கும் பெண்ணின் மனம்
அதுவோ அம்மாடி கடல் ஆழம்
அப்பாவி அறிய முயல்கிறான்
அரிச்சுவடி மாணவன் அவன்

2 comments:

IndiBlogger - The Indian Blogger Community