Wednesday, May 12, 2010

வண்ணங்கள்

IndiBlogger - The Indian Blogger Community

வேடிக்கையை விடுவேனோ
உடும்பாய் குரங்காயன்றோ
பிடித்துக்கொள்வேன் நான்
வானத்தில் வண்ணங்கள்
வாணத்தில் வண்ணங்கள்
வார்த்தைகளில் வண்ணங்கள்
கண்டு மகிழ்வதிலுண்டு
குழந்தையின் குதூகலம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community