பாழ் நெற்றி பார்க்க பிடிக்காது எனக்கு புரட்சி வந்தது பொட்டுண்டு கைம்பெண்ணுக்கு வட்ட நிலவை வெட்டி எடுத்த வடிவான நெற்றிக்கு வைப்பதில்லை பொட்டு விளம்பர யுகத்தில் விலைபோகும் நாகரிகம் விபரீத ரசனை விலகுமா கிரகணம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment