Wednesday, May 12, 2010
தளும்பாத மனநிலை
ஊமையாய் வம்பும் விவகாரமும் விரியுமிடத்தில்
ஆமையாய் ஐம்புலனடக்கி ஆசைகள் மலியுமிடத்தில்
நேர்மையாய் நிறைவாய் நடக்கும் வாழ்கைப் பாதையில்
கூர்மையாய் குவிந்திடாதோ தளும்பாத மனநிலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment