வாழ்விலும் தான் ஏற்ற இறக்கங்கள் மாறுகின்ற சக்கரத்தின் சுழற்சிகள் ஏற்றிவிடும் ஏணிகள் எத்தனையோ கொத்தும் பாம்புகள் அத்தனையே இரண்டிலும் உண்டு சாதகங்கள் ஊக்கம் தரும் இனிய வெற்றிகள் உரத்தை வளர்க்கும் தோல்விகள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment