Wednesday, May 12, 2010

நிழல்

IndiBlogger - The Indian Blogger Community

உன்னோடு இருப்பேன்
பிரியாதிருப்பேன்
நகமாய் தோலாய்
கூடவே வருவேன்
இறுதி வரையிலும்
எனக்கில்லை எடை
தேவையில்லை உடை
நானே உனது நிழல்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community