Wednesday, May 12, 2010

மணக்கும்

IndiBlogger - The Indian Blogger Community

அது என்ன என அவனும்
இது என்ன என இவளும்
வியக்கும் விந்தை இல்லறம்
இணைந்து வாழும் நல்லறம்
பழகிப் புரிந்தபின் இணக்கம்
பூமாலை போல் மணக்கும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community