பத்தினி என பட்டம் கொடுத்து பத்திரமாய் வீட்டில் அடைத்து பயந்து கிடக்கும் ஆணினமே பளிங்கு போன்ற பெண் மனதில் பார்க்க முடியுமா களங்கத்தை பார் முழுக்க அவள் ஆட்சியடா பதராய் அவளை எண்ணாமல் பாசாங்கின்றி போற்றி உய்திடு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment