பயமாய் இல்லை புறப்பட்டுச் செல்ல பரணை ஒழிக்க வேண்டும் முதலில் பாதுகாத்த திரட்டிய பொக்கிஷங்கள் வெறும் குப்பைகள் அடுத்த தலைமுறைக்கு நினைவு சின்னங்கள் எல்லாம் தேவையில்லை நானிருப்பேன் அவர்கள் பாதச்சுவடுகளாய் மாறி
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment