மயக்கத்தில் மூழ்கிவிடும் எனது மூளை உள்ளும் புறமும் மறந்த ஆனந்த வேளை பிடித்த காதாசிரியரின் புத்தகம் கையில் பள்ளி நாட்களில் வேர் விட்ட என் பழக்கம் யானை தும்பிக்கையில் சங்கிலியென்றதை அம்மா செல்லமாய் திட்டியது மறக்குமா
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment