நீயே எந்தன் உயிர் என்கிறாய் நூதனமாய் என்னை கொல்கிறாய் அன்புச் சிறையில் மூச்சு முட்டுதே காற்று புகா இடைவெளி காதலா அது என் சுதந்திரத்தின் சாதலா எங்கு சென்றாலும் பின் தொடர்கிறாய் என்னிடம் உனக்கு மோகமா சந்தேகமா எனக்கே எனக்கு கொஞ்சம் இடம் கொடு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment