கைமணம் ஒரு காரணம் கட்டிப்போடும் மந்திரம் குட்டிப்போட்ட பூனையாய் காலைச் சுற்றி வரும் குமரன் தாய்க்குப் பின் தாரம் தொடரும் பாரம்பரியம் தழைத்திடும் உறவுகள் தவமின்றி பெற்ற வரங்கள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment