தெரியாது நேரம் போவது எவ்வெப்போது கையில் ஒரு புத்தகம் அருகில் காதல் துணை திரையில் நல்ல படம் கடற்கரைப் பொழுது இணையத்தின் இணைப்பு இனிப்பான தருணங்கள் இதுபோல் எத்தனையோ
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment