நனவுக்குக் கருணை உண்டோ கடமையே கண்ணாய் நகருது கனவுக்கு இல்லை கடிகாரம் காலம் மறந்து கிடக்கிறது இரண்டுக்கும் இடையே இன்புற்றிட கால்கள் மண்ணில் ஊன்றியிருக்க தலையோ மேகத்தில் மிதக்கின்ற கலையில் தேர்ச்சி கைகொடுக்கும்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment