காலம் நின்றுவிட்டதா ஏன் இப்படி நடக்குது பலூன்காரனை பார்த்தால் கால்கள் நிற்கிறது மிட்டாய் கடையைப் பார்த்தால் இனிக்கிறது காக்கா குருவியை பட்டாம்பூச்சியை கண் தொடருது கேட்டது உடனே வேண்டுமென அழுகத் தோணுது ஓ என்னுள் இருக்கும் குழந்தை வளர மறுக்குது
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment