பார்வையில் அழைப்பு வார்த்தையில் தவிர்ப்பு சாய்ந்து சாய்ந்து பார்த்து காய்ந்து காய்ந்து போகவிட்டு நெருங்கவும் விடாமல் விலகவும் விடாமல் அலைக்கழிக்கும் கலை கன்னி விரிக்கும் வலை காளை தவிக்கும் நிலை களிப்பூட்டும் காம லீலை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment