கண்ணா நீ விழித்துக்கொள்ளடா கதவுக்குப்பின் நின்று பேசியவள் கடுகு தாளிக்க மட்டும் தெரிந்தவள் காணாமல் போனாளடா இந்நாளில் கச்சிதமாய் உன்னை மாதிரியே கட்டவிழ்த்து வாழத் துணிந்தாளடா
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment