பாராய் பாரில் பல முன்னேற்றம் பவுசான அதிசயம் பல்லாயிரம் நொடியில் வரும் தொடர்ப்பின்று நோயை வென்று நீண்ட ஆயுள் சொகுசும் சுகமும் அணைக்குது அறிவின் ஆட்சிமைதனை தாண்டி அழியாமல் ஆடுது ஆதிவாசியின் ஆண்குறி காட்டுமிராண்டித்தனம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment