என்றும் பழசின் மதிப்பு பெரிசுதான்
எங்கோ சாலையை வெட்டி மராமத்துஅதனால் நடந்தது இணைய துண்டிப்புபாழாய் தோன்றின என் பொழுதுகள்பழக்கம் மறந்த தோட்ட வேலைகள்பழக இனிய குடியிருப்புவாசிகள்நூலகத்திலெடுத்த கதை புத்தகங்கள்பாழாய் போன புது பித்தான இணையம்பிடுங்கி நட்டுவிட்டது வேறுலகில்பொய்யான மாய சொர்க்கத்தில்
No comments:
Post a Comment