வக்கணையை ஒழித்து வைத்து வாயை இறுக மூடிக் கொண்டு வந்த விருந்தினரை உபசரித்து வழக்கமில்லா வழக்கமாயவள் வருத்திக்கொண்டதை கண்டு வெடிக்கப்போகும் எரிமலை விளையப்போகும் விபரீதம் விதிமுறைகள் மறப்பேனோ
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment