நம்பிக்கையுடன் நகரும் வண்டி ஒரு காலத்தில் ராக்கெட் வேகம் இன்றோ அதற்கு நத்தை சுபாவம் நகர்கிறதுதானே பாதை தவறாமல் தொடரட்டும் இந்த வண்டிப்பயணம் ஆனந்த நிலையம் அடையும் வரை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment