கண்ணே நீ மூட நேரும் வழி எதுவோ
பறந்த விமானம் மாயமாய் மறையுமோதடதடக்கும் ரயில் பெட்டி தடம் புரளுமோஆபத்தில்லா ஓர் வழி சாலையில் விபத்தோஅக்கறையில்லா மருத்துவ சேவையிலாவெறியில் அடித்து நொறுக்கும் கொலையிலாகலாச்சார மாற்றம் தரும் பகீர் அதிர்ச்சியிலாவிதியே இத்தனை கொடூரம் ஏன் கற்றாய்
No comments:
Post a Comment