நெஞ்சம் நிறைந்தது இன்பத்தில் கொஞ்சம் சொர்க்கம் அருகினில் வெறுமையில் வாடிய என் கூடு பிருந்தாவனமாய் மாறியதின்று மக்களும் அவர் தம் மக்களும் வந்திட்ட களிப்பதனால் உலகம் உல்லாசமாய் தோன்றிடுதோ உவகையில் ஊஞ்சல் ஆடுதோ
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment