சந்தோஷம் மல்லி முல்லை போல மறைக்க முடியாது மணப்பதை சுற்றிலும் பரப்பும் ரம்மியத்தை தனக்கு மட்டுமது சொந்தமில்லை தழுவ வரும் நிலாக்கால கடலலை நினைவு வங்கியின் நிரந்தர இருப்பு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment