பக்குவம் ஒரு தொழில் ரகசியமோ அதே அஞ்சரைப் பெட்டி அடுப்பு அதே அளவில் கொட்டி தாளிப்பு அப்புறமும் அம்மா சமையலில் அப்படி ஒரு தனி மணம் ருசி அது என்ன சூட்சுமமோ மாயமோ
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment