சுடும் நெருப்பெது கோபப் பார்வை கடுஞ்சொல் கொள்ளிக்கண் அதர்மம் அழுக்காறு பேராசை இவை சுடும் உடனேயோ பிறகோ சுரமும் சூடே எச்சரிக்கை மணியே உண்மை உரைக்கின் எளிய விவரம் சுட்டால் உடம்பு இல்லையேல் சவம் சுடும் நெருப்பு உயிர் மூச்சே
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment