ஊழ்வினை தொடரும் நிழலாய் முன்னெழுதியது தர்மன் தீர்ப்பு தவறாது சித்திரகுப்தன் கணக்கு என்பது ஒரு சாரார் நினைப்பு தாண்டி வா அதையென சொன்னது வள்ளுவன் தன்னம்பிக்கை வாக்கு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment