மருமகள் மற்றொரு மகள் பாரம் சுமக்க இன்னொரு தோள் பகிர்ந்து கொள்ள நல்ல தோழி ஆலோசனைக்கு அரிய மந்திரி ஆள வந்த அடுத்த சின்ன ராணி நடைமுறைக்ள் பழகும் மாணவி அகமகிழ்வாள் இல்லத்துக் கிழவி இளந்தலைவியை செதுக்கும் சிற்பி
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment