பொங்கி வரும் பால் அடங்கும் நீர் தெளித்து கடலும் மனமும் அடங்குமா கட்டுப்பட்டு தேசிங்கு ராஜன் கையிலென்ன மாயமிருக்கு கடுந்தவ முனிவரிடம் எவ்வளவு பலமிருக்கு கடிவாளம் போட சித்துகள் செய்ய எடு முயற்சி குவிந்த முனைப்புடன் சாதிக்க உதவும் பயிற்சி
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment