அஞ்சலி அஞ்சலி எங்கும் அஞ்சலி எல்லாம் அஞ்சலி அழகான அஞ்சலி கரையை வருடும் கடலின் காதல் மண்ணை மூடும் மலர்கள் மோகம் வானில் தவழும் மேகம் மோகம் நதியின் சங்கமம் ஒப்பிலா ஆராதனை உலகில் உன்னதம் அன்பின் சமர்ப்பணம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment