அரவணைப்போம் உலகமயமாக்கலை பழகுவோம் கன்னாபின்னா கலைகளை விதைத்திடுவோம் மலட்டு விதைகளை அடைப்போம் உள்நாட்டு சிறு வணிக வழிகளை வேடிக்கைப் பார்ப்போம் பழுக்கும் பிஞ்சுகளை அறிவோமா அழிக்க வந்த இந்த மாயசுழலை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment