தீரும் தன் காலமென்று தெரியாது சிட்டுக்குருவிக்கு சின்ன சிங்காரக் குருவிக்கு அசுர வளர்ச்சி அபார வேகம் யந்திரமயமாகும் புது உலகம் வசதியும் சுகமும் உயரும் நிலை அதற்கு எவ்வளவு பெரிய விலை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment