சமயங்களில் பூசப்பட்ட வண்ண சாயங்கள் விதைத்து வளர்ந்த ஏராள சம்பிரதாயங்கள் மதியை மயக்கி இயந்திரமாக்கும் சக்திகள் வரிசையாய் வருடம் முழுக்க விழாக்கள் வரண்ட வாழ்வில் மாயக் கவர்ச்சிகள் மேன்மை பெற உதவாத மார்க்கங்கள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment