வெறியாட்டம் போடும் சூறாவளி காற்று வேரோடு மரங்களை பிடுங்கும் மதயானை ஊவென ஊளையிடும் ராட்சத ஓநாய் வெட்டும் மின்னலோடு கொட்டும் மழை இயற்கையின் ஊர்த்தவ தாண்டவமோ அழித்து கழித்து துடைக்கும் பணியோ
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment