வீடு போ போங்குது காடு வா வாங்குது பெருசுகள் சொல்லில் அலுப்பு பொழுதுக்கும் பேசும் புரணி மனம் முழுக்க வினை வம்பு மரியாதை தகும் வயது அதனால் தப்பிக்கும் தவறு இப்படியும் இருக்கு சில கிழடு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment