பார்க்கிறேன் பாரெங்கும் பகைவரிடம் நட்பு பளீரென்ற சிரிப்பு பொதுவிடத்து நடிப்பு பரிவான விசாரிப்பு போலியான பூச்சு பொய்யான பேச்சு பழகும் பாங்கு பெயர் நாகரிகம் போற்றலாம் இதை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment